கூகுள் க்ரோம் உலாவியில் இணையத்தில் உலாவிக் கொண்டிருக்கும் பொழுது, பின்புலத்தில் தமிழ் FM மற்றும் ஆன்லைன் ரேடியோ சேனல்களில் பாடல்களையோ அல்லது மற்ற நிகழ்ச்சிகளையோ காது குளிர கேட்டபடி டென்ஷன் இன்றி பணிபுரிய ஒரு அட்டகாசமான தமிழ் FM நீட்சி!

Install பொத்தானை அழுத்தி, உங்கள் கூகுள் க்ரோம் உலாவியில் பதிந்து கொள்ளுங்கள்.

க்ரோம் உலாவியில், வலது மேல் மூலையில் இந்த நீட்சி நிறுவப்பட்டதற்கான அறிவிப்பு வந்திருப்பதை கவனிக்கலாம்.

இனி அந்த ரேடியோ ஐகானை க்ளிக் செய்து நீங்கள் விருப்பமான FM மற்றும் ஆன்லைன் ரேடியோ சேனலை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

இவ்வாறு நீங்கள் தேர்வு செய்யும் சேனல் ஒளிபரப்பு, விண்டோஸ் மீடியா ப்ளேயரில் திறக்கும்.

0 comments:
Post a Comment