இப்பொழுதே ஒபேரா மினி உலாவியை (mini Opera Browser ) http://www.opera.com/mobile/ பதிவிறக்கம் செய்து உங்கள் கைத் தொலைபேசியில் நிறுவிக் கொள்ளுங்கள்.
இன்னும்
உங்களால் தமிழ் இணையப் பக்கங்களை பார்க்க முடியவில்லையாயின் ஒபேரா
உலாவியின் செட்டிங் பகுதியில் பின்வரும் மாற்றங்களை செய்யவும்.
ஒபேரா
உலாவியின் (settings)அமைப்புகள் பகுதிக்கு சென்று ("Font Size")எழுத்துரு
அளவை பெரியது(Large) ஆகவும், (Mobile view) ஐ "ON" ம் செய்து சேமித்துக்
கொள்ளுங்கள்
(address
Bar") முகவரிப்பட்டையில் about:config என தட்டச்சு செய்து config page
பக்கத்திற்கு சென்று அப்பக்கத்தின் இறுதியில்/அடியில் உள்ள "Use bitmap
fonts for complex scripts" ஐ "YES" ஆம் என தெரிவு செய்த பின்
சேமித்துக்கொள்ளுங்கள். இறுதியாக ஒபேரா உலாவியை மீள தொடக்குங்கள் (Restart)
உங்கள் கைத்தொலைபேசியிலிருந்து தமிழில் இணையத்தளத்தில் எழுத முடியுமா ?
இதோ அதற்கான வழி
miniopera உலாவியில் http://scriptconv.googlelabs.com/
இந்த இணையத்தள முகவரிக்கு ( Address) சென்று தமிழ் உச்சரிப்பை அவ்வாறே
ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யவும் (Please type in English as you pronounce
words in Tamil. பின்னர் தமிழிற்கு மாற்றவும்( Convert it to Tamil). அதன்
பின்னர் அதனை பிரதி (Copy) செய்து வேண்டிய இடத்தில் ஒட்டுங்கள் (paste).
Are you unable to view Tamil web pages / Tamil Unicode Fonts in your Mobiles? Follow these Steps...
உங்கள்
கைத்தொலைபேசியில் தமிழ் ஒருங்குறியிலமைந்த இணையப் பக்கங்களை பார்வையிட
முடியவில்லையா? கவலையை விடுங்கள். இப்பொழுதே ஒபேரா மினி உலாவியை (mini
Opera Browser from http://www.opera.com/mobile/
)பதிவிறக்கம் செய்து உங்கள் கைத் தொலைபேசியில் நிறுவிக்
கொள்ளுங்கள்.இப்பொழுது உங்களால் தமிழ் இணையப் பக்கங்களை கைத்தொலைபேசியில்
பார்க்க முடியும்.
இன்னும்
உங்களால் தமிழ் இணையப் பக்கங்களை பார்க்க முடியவில்லையாயின் ஒபேரா
உலாவியின் செட்டிங் பகுதியில் பின்வரும் மாற்றங்களை செய்யவும்.
Now
# click "settings"
# Now change the "Font size" as "large"
# Then check the "Mobile view"box"
# Then "Save"the settings.
Now again
Type "about:config" in the "address bar"
# Then "go to" config page.It will open a page named "Power User settings"
# go to the bottom of the "Power user setting" page.
# you will see option named "use bitmap fonts for complex scripts"
# Check "Yes" for "Use bitmap fonts for complex scripts"
# Then "Save" the setting.
இப்பொழுது உங்களால் நிச்சயமாக தமிழ் இணையப் பக்கங்களை கைத்தொலைபேசியில் பார்க்க முடியும்.
அல்லது
இந்த மென்பொருளை பயன்படுத்தி எழுதிடலாம்
தரவிறக்க சுட்டி
0 comments:
Post a Comment