Friday, March 2, 2012
"கண்டோம் கடவுள் துகள்" விஞ்ஞானிகள்
அணுவுக்கு நிறையைத் தரக்கூடியவை என்று கூறப்படும் ஹிக்ஸ் போஸான் எனப்படும் நுண்துகள்கள் உண்மையிலேயே இருக்கின்றன என்பதற்கான சமிக்ஞைகளை தாம் கண்டறிந்துள்ளதாக ஜெனிவாவில் உள்ள சேர்ண் ஆய்வு கூடத்தில் உள்ள விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
இருந்த போதிலும் இது குறித்த இறுதியான ஆதாரத்தை வழங்குவதற்கு தாம் இன்னமும் சில மாதங்கள் மேலதிக ஆய்வுகளை செய்ய வேண்டியுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
நுண்துகள்களை சுவிஸ் பிரான்ஸ் எல்லையில் உள்ள ஒரு சுரங்கத்தில் பாரிய வேகத்தில் முடுக்கி விட்டு அவற்றை மோதச் செய்து லார்ஜ் ஹட்ரன் கொலைடரை பயன்படுத்தி செய்யப்பட்ட ஆய்வில் இதற்கான முடிவை அவர்கள் தேடிக்கொண்டிருந்தனர்.
பேரண்டத்தில் இருக்கும் கண்ணுக்கு தெரியாத ஒரு புலத்தில், அணுவுக்கு நிறை, அதாவது பொருண்மை உள்ளது என்ற கொள்கையை 50 ஆண்டுகளுக்கு முன்னராகவே பிரேரித்த பிரிட்டிஷ் பௌதீகவியலாளரான பீட்டர் ஹிக்ஸ் அவர்களின் பெயர் இந்தத் நுண்துகள்களுக்கு இடப்பட்டிருக்கிறது.
இதுவரை காலமும் ஏட்டளவிலான கருத்தாக மாத்திரமே இருந்து வந்த இந்த கொள்கையை விஞ்ஞான ரீதியில் நிரூபிக்கக்கூடிய இன்றைய முடிவுகள் விஞ்ஞானத்துறையில், அதிலும் குறிப்பாக இயற்பியல் துறையில் முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுவதாக கூறுகிறார் கேனடாவில் இருக்கும் பெரிமீட்டர் இன்ஸ்டிடியூட் ஆப் தியரிடிகல் பிசிக்ஸ் நிறுவனத்தில் சிறப்பு ஆய்வு விஞ்ஞானியாகவும் சென்னையிலுள்ள கணித விஞ்ஞானக்கழகத்தை சேர்ந்த மூத்த விஞ்ஞானியுமான பாஸ்கரன் அவர்கள்.
வீடியோ கேம் பிரியர்களுக்காகவே வரும் கிரியேட்டிவ் ஹெட்செட்!
புருவத்தை உயர்த்தச் செய்யும் அளவிற்கு சூப்பரான சிறப்பம்சங்களுடன் களமிறங்குகிறது கிரியேட்டிவ் சவுண்ட் பிளாஸ்டர் டேக்டிக் 3டி அல்பா ஹெட்செட். இந்த புதிய ஹெட்செட் பயன்படுத்துவதற்கு மிகவும் வசதியாக இருக்கிறது. மேலும் இந்த ஹெட்செட் எக்ஸ்பாக்ஸ் 360, பிஎஸ்3, பிசி, மேக்புக் போன்றவற்றிற்காகவே தயாரிக்கப்பட்டிருக்கிறது.
இந்த 3டி ஹெட்செட்டின் சிறப்புகளைப் பார்த்தால் அது நம்மை வியப்பில் ஆழ்த்தும். அதாவது இந்த ஹெட்செட் டூவல் மோட் கொண்டுள்ளது. இதன் தொடு திரை கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ளது. மேலும் ஆப்டிமைஸ்டு ஆடியோ செட்டிங்குகளையும் இந்த ஹெட்செட் கொண்டுள்ளது.
இந்த 3 ஹெட்செட் கேமிங் வாய்ஸ் மற்றும் எளிய தொடர்பு வசதி போன்றவற்றை வழங்குகிறது. இதன் மைக்ரோபோனைத் தனியாக பிரிக்க முடியும். அதுபோல் இது இன்லைன் ஒலி கட்டுப்பாட்டையும் கொண்டிருக்கிறது.
இது யுஎஸ்பி அடாப்டர், குயிக் ஸ்டார்ட் கைடு, யூசர் கைடு சாப்ட்வேர் மற்றும் இரைச்சல் தடுப்பு கன்டன்சர் போன்றவற்றையும் இந்த ஹெட்செட் வழங்குகிறது. இந்த ஹெட்செட்டின் ப்ரீக்வன்சி ரெஸ்பான்ஸ் 20 ஹெர்ட்ஸ் முதல் 20 கிலோ ஹெர்ட்ஸ் ஆகும்.
இந்த 3டி அல்பா ஹெட்செட் வீடியோ கேம் பிரியர்களுக்கு அதிரடியான பின்னணி இசையை வழங்கும். இந்த ஹெட்செட் வடிவமைப்பில் மிகவும் அம்சமாக இருக்கிறது. மேலும் உயர்தரமான ஒலி அமைப்பிற்காக இந்த ஹெட்செட் 40மிமீ நியோடிமம் ட்ரைவர்களைக் கொண்டுள்ளது.
மேலும் இந்த ஒலி அமைப்பை மேம்படுத்த இந்த ஹெட்செட் டிஎச்எக்ஸ் ட்ரூஸ்டூடியோ ப்ரோ சாப்ட்வேர் சூட்டைக் கொண்டிருக்கிறது. ஏனெனில் இந்த டிஎச்எக்ஸ் ட்ரூஸ்டூடியோ ப்ரோ 3டி ஒலி அமைப்பை வழங்க வல்லது. ஆனால் இந்த வசதியைப் பெற வேண்டும் என்றால் இதைப் பயன்படுத்துவோர் 3.5மிமீ ஆடியோ ஜாக் மற்றும் டூவல் மோட் யுஎஸ்பி 2.0 அடாப்டர் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டும்.
இந்த அல்பா ஹெட்செட் மிகவும் குறைவான எடையைக் கொண்டுள்ளது. இது 32 ஓம் இம்பீடன்சுடன் வருகிறது. மேலும் வீடியோ கேம் விளையாடும் போது வாய்ஸ்எப்எக்ஸ் தொழில் நுட்பம் மூலம் நமது குரைலை பதிவு செய்து கொள்ளலாம். மேலும் இந்த ஹெட்செட்டில் வென்ட்ரிலோ மற்றும் டீம்ஸ்பீக் போன்ற கேமிங் கம்யூனிகேசன் சாப்ட்வேர்களும் உள்ளன.
இதில் உள்ள யுஎஸ்பி அடாப்டர் மூலம் தகவல் பரிமாற்றத்தை மிக விரைவாகச் செய்யலாம். அதுபோல் இந்த டிவைஸ் கஸ்டம் க்ராபிக் ஈக்வலைசரையும் கொண்டிருக்கிறது. மேலும் பேட்டல் 1டிஒய், காம்ப்ளக்சிட்டி மற்றும் டீம் டிக்னிட்டஸ் போன்ற பிரபலமான கேமர்களின் ஆடியோ செட்டிங்குகளையும் இந்த ஹெட்செட்டில் பயன்படுத்த முடியும்.
இந்த 3டி அல்பா ஹெட்செட்டின் விலை ரூ.5,000 ஆகும்.
Activate Avast Internet Security 7 with License File
Activate Avast Internet Security 7 with License File or Activation Code
▶ Activate Avast Internet Security 7 with License File or Activation Code.
▶ Avast! Internet Security 7 is a all-in-one security suite that protects your PC in real-time against viruses, spyware, and spam.
▶ Learn to activate avast Internet Security 7 with activation code or license key in this post.
▶ Download Setup Here
With avast! Internet Security 7 installed on your computer, you will have nothing much to worry about.
It takes care of the File System, Mail, Web filtering, P2P and Instant Message scanning, Network checks, Scripts and Behavioural Monitoring, as well as the firewall.
The program’s new interface is clean and simple.
Scanning can be performed either quickly or thoroughly. You can either scan the whole system, just a portion of it, or removable media like pen drive.
Boot-Time Scan is a special feature of avast! that scans the operating system right before startup, making sure to clean any infected files.
1>> Download the setup file from here.
2>> The setup file is around 94 MB and would take few minutes to download.
3>> Once downloaded, double click on the setup file avast_internet_security_setup.exe .
4>> Once the installation begins, you will be given 3 options on the mode of installing : a) Express Install b) Compatible Install c) Custom Install.
Here, choose “Express Install” if you don’t have any other antivirus software already installed on your computer.
Choose “Compatible Install” if you already have an antivirus application running on your computer and you want to use avast! Internet Security 7 as a secondary line of defense.
I don’t recommend “Custom install” option for new users however naive users can go ahead with it.

5>> After choosing on of the modes, you will soon be asked to enter the avast Internet Security 7 License File or activation code if you have one.
Else you can continue with the “Install in trial mode“.
You can also enter an activation key by choosing the option “Supply an activation code” . In this case you will need to enter name, email and some more details.

6>> I had a avast Internet Security 7 License File with 1 year time period which I used to activate here.
A typical avast Internet Security 7 License File would look like this :

It would have a typical .avastlic extension.
To use this license file, choose “Supply a license file” mode and click on browse.
If you want a avast Internet Security 7 license file or activation code for yourself, you can Google it. Many leaked license key still prevail on the Internet and I don’t know when avast will even take action against that.
Now browse for the file to the location where it is stored.
Click on “Next>” .

7>>The installation will now begin and would take a few minutes to complete. So please be patient and have a sip of coffee.

8>> Soon after installation is complete, avast Internet Security 7 starts to scan your computer for any viruses or malwares that would eventually exist.
You can cancel the process if you don’t like, but I highly recommend it.

9>> While scanning, avast Internet Security 7 takes action on viruses and worms. After that, you will be asked to restart your computer. So click on “Finish” .

10>> After the restart, open avast Internet Security 7 and update the virus signature database.

Your computer is now protected.
▶ Avast! Internet Security 7 is a all-in-one security suite that protects your PC in real-time against viruses, spyware, and spam.
▶ Learn to activate avast Internet Security 7 with activation code or license key in this post.
▶ Download Setup Here
AVAST Software recently released its latest version of the products. The latest version is avast! 7.
Avast is one of the most popular antivirus application that is used by over 150 million happy users.
Avast Internet Security 7 includes quite a few interesting new features.
The first you’re likely to notice is the ability to install the programs in Compatibility Mode.
Compatibility mode allows you to run avast! 7 as second line of defense along with other antivirus softwares. So no more fights among antivirus applications.
Another sensible addition is the cloud-based updates.
You will now receive latest virus definitions quicker than its previous version thanks to a new cloud-based updating component.
avast! 7 has a new remote assistance feature that allows Avast users to help other people who also use the program solve technical or malware-related issues by temporarily taking control of their computers.
Suspicious files are opened automatically in the sandbox where they are analyzed for malware behavior.
Avast Internet Security 7
Avast! Internet Security 7 is a all-in-one security suite that protects your PC in real-time against viruses, spyware, and spam.With avast! Internet Security 7 installed on your computer, you will have nothing much to worry about.
It takes care of the File System, Mail, Web filtering, P2P and Instant Message scanning, Network checks, Scripts and Behavioural Monitoring, as well as the firewall.
The program’s new interface is clean and simple.
Scanning can be performed either quickly or thoroughly. You can either scan the whole system, just a portion of it, or removable media like pen drive.
Boot-Time Scan is a special feature of avast! that scans the operating system right before startup, making sure to clean any infected files.
Key Features
- The best protection for your computer.
- Shop and bank online without any worries.
- Surf and socialize without interruptions or annoyance.
- Get real-time protection and leave the threats at bay.
- Know what’s coming before you click.
- Keep your Identity yours and yours alone.
- Get help from a friend in your network.
How to Activate Avast Internet Security 7 with a License File?
2>> The setup file is around 94 MB and would take few minutes to download.
3>> Once downloaded, double click on the setup file avast_internet_security_setup.exe .
4>> Once the installation begins, you will be given 3 options on the mode of installing : a) Express Install b) Compatible Install c) Custom Install.
Here, choose “Express Install” if you don’t have any other antivirus software already installed on your computer.
Choose “Compatible Install” if you already have an antivirus application running on your computer and you want to use avast! Internet Security 7 as a secondary line of defense.
I don’t recommend “Custom install” option for new users however naive users can go ahead with it.
5>> After choosing on of the modes, you will soon be asked to enter the avast Internet Security 7 License File or activation code if you have one.
Else you can continue with the “Install in trial mode“.
You can also enter an activation key by choosing the option “Supply an activation code” . In this case you will need to enter name, email and some more details.
6>> I had a avast Internet Security 7 License File with 1 year time period which I used to activate here.
A typical avast Internet Security 7 License File would look like this :
It would have a typical .avastlic extension.
To use this license file, choose “Supply a license file” mode and click on browse.
If you want a avast Internet Security 7 license file or activation code for yourself, you can Google it. Many leaked license key still prevail on the Internet and I don’t know when avast will even take action against that.
Now browse for the file to the location where it is stored.
Click on “Next>” .
7>>The installation will now begin and would take a few minutes to complete. So please be patient and have a sip of coffee.
8>> Soon after installation is complete, avast Internet Security 7 starts to scan your computer for any viruses or malwares that would eventually exist.
You can cancel the process if you don’t like, but I highly recommend it.
9>> While scanning, avast Internet Security 7 takes action on viruses and worms. After that, you will be asked to restart your computer. So click on “Finish” .
10>> After the restart, open avast Internet Security 7 and update the virus signature database.
Your computer is now protected.
Thursday, March 1, 2012
பழங்களை எப்போது எப்படி சாப்பிடணும்?
காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிட்டால் உடலில் சேர்ந்திருக்கும் நச்சுப்பொருட்களை மலமாக வெளியேற்றும்.இதனால், உடலுக்கு புத்துணர்ச்சியும், தெம்பும் கிடைக்கும்.
.
சாப்பிட்ட பின்பு பழம் சாப்பிட்டால் முதலில் பழம்தான் ஜீரணமாகும். உணவுகள் செரிக்க கூடுதல் நேரமாகும்.உட்கொண்ட உணவுகள் செரிக்காத நிலையில், உடனே பழங்கள் சாப்பிடுவதால் வயிற்றுக்குள்ளே செரிமானமாகிக் கொண்டிருக்கும் உணவு கெட்டுப் போகும்.
அதனால், சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவோ அல்லது பின்னரோ பழங்கள் சாப்பிடுவதுதான் உடலுக்கு ஆரோக்கியம் தரும்.பழங்களை தனியாக சாப்பிடாமல், அதனுடன் இனிப்பு சேர்த்து மிக்சியில் போட்டு அடித்து ஜூஸாக சாப்பிடும் வழக்கம் பலரிடம் உள்ளது. இது தவறு.
பழங்களை ஜூஸாக சாப்பிடுவதைவிட பழமாக அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது.அவ்வாறு சாப்பிடுவதால் நார்ச்சத்து நிறைய கிடைக்கும். சத்தும் முழுமையாக கிடைக்கும்.

இந்தியாவுக்கு முன் இலங்கையில் விற்பனைக்கு வரும் பஜாஜ் குட்டி
ஆர்இ60 என்ற பெயரில் பார்வைக்கு கொண்டு வந்த 4 வீல் பயணிகள் வாகனத்தை இந்தியாவுக்கு முன்னதாக இலங்கையில் விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக பஜாஜ் ஆட்டோ தெரிவித்துள்ளது.
இருசக்கர வாகன உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிக்கும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் ஆட்டோரிக்ஷா தயாரிப்பிலும் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில், கடந்த மாதம் டெல்லியில் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் ஆர்இ60 என்ற பெயரில் தனது முதல் 4 வீல் பயணிகள் வாகனத்தை பார்வைக்கு அறிமுகம் செய்தது.
200சிசி எஞ்சினுடன் அறிமுகம் செய்யப்பட்ட இந்த புதிய 4 வீல் ஆட்டோ ரிக்ஷாவை ரினால்ட்-நிசான் ஒத்துழைப்பில் விற்பனை செய்ய பஜாஜ் திட்டமிட்டது. ஆனால், காருக்கான லட்சணம் எதுவுமில்லாததால், இந்த 4 வீல் ஆட்டோரிக்ஷைவை அந்த நிறுவனங்கள் விற்பனை செய்ய விரும்பவில்லை.
இதனால், தனது சொந்த நெட்வொர்க்கிலேயே இந்த புதிய 4 வீல் ஆட்டோரிக்ஷாவை விற்பனைக்கு கொண்டு வர பஜாஜ் திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், ஆர்இ60 4 வீல் ஆட்டோ ரிக்ஷாவை இந்தியாவுக்கு முன்னதாக இலங்கையில் விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக பஜாஜ் ஆட்டோ தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பஜாஜ் ஆட்டோ நிர்வாக இயக்குனர் ராஜீவ் பஜாஜ் கூறியதாவது:
"இலங்கையில் மாதத்துக்கு 10,000 ஆட்டோ ரிக்ஷாக்களை விற்பனை செய்து வருகிறோம். எங்களுக்கு அங்கு நல்ல டீலர் நெட்வொர்க் உள்ளது. இதனை பயன்படுத்தி ஆர்இ60 பயணிகள் வாகனத்தை முதலில் இலங்கையில் விற்பனைக்கு கொண்டு வர தீர்மானித்துள்ளோம்.
இதன்பின்னர், இந்தியாவில் ஆர்இ60 விற்பனைக்கு கொண்டு வரப்படும்," என்றார்.
பிளாகரில் நிலையான பக்கம்(Static Page) உருவாக்குவது எப்படி?
அனைவராலும் அதிகமாக உபயோகிக்கப்படும் கூக்குளியின் பிளாகரில் சில நாட்களுக்கு முன் நிலையான பக்கம் (Static Page) எனும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியது. நிலையான பக்கம் என்பது இடுகைகள் போல் இல்லாமல் தனித்துவமாக இருக்கும். முக்கியமாக இந்த பக்கங்கள் வைப்பகத்துகு ( Blog Archive) செல்லாமல் தனியான சுட்டி மூலம் கையாளப்படும். இந்த புதிய வசதியினால், என்னை பற்றி (About me), தொடர்பு கொள் (Contact me), அல்லது அறிவிப்புகள் போன்ற பக்கங்களை திறம்பட உருவாக்கலாம்.
சரி இந்த புதிய வசதி மூலம் எப்படி பக்கங்களை உருவாக்கலாம் என்று பார்ப்போம். முதலில் பிளாகரில் உள் நுழையவும்.
டேஸ்போர்டுக்கு சென்று புதிய இடுகை (New Post) பொத்தானை சொடுக்கவும்
உள்ளே சென்றவுடன் புதியதாய் EDIT PAGES எனும் சுட்டி இருக்கும் அதை சொடுக்கவும்
அடுத்து NEW PAGE பொத்தானை சொடுக்கவும்
தோன்றும் பெட்டியில் தேவையான தகவல்களை உள்ளீடு செய்தவுடன் சேமிக்கவும்.
பின்பு தோன்றும் பக்கத்தில், நாம் உருவாக்கிய பக்கதின் சுட்டி (Link) முகப்பு பக்கத்தில் எவ்விடத்தில் தோன்ற வேண்டும் என தேர்வு செய்யவும்.
இதைப்போன்று பத்து பக்கங்கள் வரை உருவாக்கலாம்.
2012 மாடல் நானோ காருக்கு ஏக வரவேற்பு: விற்பனை அமோகம்
English summary
கூடுதல் வசதிகளுடன் அதே விலையில் கடந்த இரு மாதங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட புதிய டாடா நானோ காருக்கு வாடிக்கையாளர் மத்தியில் ஏக வரவேற்பு கிடைத்துள்ளது. புதிய மாடல் வந்த பின் கடந்த இரு மாதங்களாக நானோ காரின் விற்பனை டாப் கியரில் செல்கிறது.
ஏராளமான புதிய அம்சங்களுடன் புதிய 2012ம் ஆண்டு மாடல் நானோ காரை கடந்த ஆண்டு நவம்பரில் டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்தது. மேலும், பழைய விலையில் கூடுதல் அம்சங்கள் மற்றும் அதிக பிக்கப்புக்காக ட்யூனிங் செய்யப்பட்ட எஞ்சினுடன் வந்த நானோ தற்போது வாடிக்கையாளர்கள் வெகுவாகவே கவர்ந்துள்ளது.
புதிய மாடல் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு நானோ காரின் விற்பனை கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 7,466 நானோ கார்கள் விற்பனையாகி டாடாவுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்திய நிலையில், கடந்த மாதம் 7,723 நானோ கார்கள் விற்பனையாகியுள்ளது.
மேலும், தொலைக்காட்சி விளம்பரங்கள், சலுகைகள் ஆகியவற்றுடன் டாடாவின் தீவிர முயற்சியும் நானோ காரின் விற்பனை டாப் கியர் எடுத்ததற்கு முக்கிய காரணங்களாக கருதப்படுகிறது.
இதனிடையே, கடந்த மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் உள்நாட்டு பயணிகள் வாகன விற்பனை 15 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவரியில் உள்நாட்டு மார்க்கெட்டில் 30,212 பயணிகள் வாகனங்களை விற்பனை செய்திருந்த டாடா மோட்டார்ஸ், கடந்த மாதம் 34,669 பயணிகள் வாகனங்களை விற்பனை செய்துள்ளது.
சோளத்தின் ஸ்டார்ச்சிலிருந்து கார் தயாரிக்கும் டாடா மோட்டார்ஸ்!
உலோகத் தகடுகளுக்கு பதில் சோளத்தின் ஸ்டார்ச்சை கொண்டு கார்களுக்கான பாடியை(ஷெல்) தயாரிக்கும் புதிய தொழில்நுட்பத்தை டாடா மோட்டார்ஸ் ஆராய்ச்சி பிரிவு வல்லுனர்கள் கண்டுபிடுத்துள்ளனர். இந்த புதிய முறையில் சில கார் மாடல்களை தற்போது டாடா வடிவமைத்து சோதனை நடத்தி வருகிறது.
பொதுவாக கார்களுக்கான ஷெல் என்று கூறப்படும் பாடியை உலோகத் தகடுகள் அல்லது கார்பன் ஃபைபரிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. இந்த நிலையில், சோளத்தின் ஸ்டார்ச்சை கொண்டு கார்களுக்கான பாடி தயாரி்க்கும் புதிய தொழில்நுட்பத்தை டாடா மோட்டார்ஸ் ஆராய்ச்சிப் பிரிவு வல்லுனர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
சோளத்தின் ஸ்டார்ச்சிலிருந்து கிடைக்கும் அந்த பொருள் மிக உறுதியாகவும், அதிக வளையும் தன்மையையும் கொண்டிருக்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இதன் முக்கிய விஷேசம் இந்த சோள ஸ்டார்ச் மூலம் உருவாக்கப்படும் கார் பாடி தீப்பிடிக்காது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த முன்னோடி தொழில்நுட்பத்தை கிராஷ் டெஸ்ட் செய்த பிறகு வணிக ரீதியில் அறிமுகப்படுத்தப்படும் என்று டாடா மோட்டார்ஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த புதிய தொழில்நுட்பத்தை டாடா மோட்டார்ஸ் மற்றும் டாடா கெமிக்கல்ஸ் வல்லுனர்கள் இணைந்து இறுதி வடிவம் கொடுத்து வருகின்றனர்.
இலகு எடை, அதிக உறுதி கொண்ட கார்பன் ஃபைபர் விலை அதிகம் என்பதால் கோடீஸ்வர கார்கள் மட்டுமே தற்போது கார்பன் ஃபைபரில் தயாரிக்கப்படுகின்றன. இந்த நிலையில், சோளத்தின் ஸ்டார்ச்சிலிருந்து உருவாக்கப்படும் தீப்பிடிக்காத தொழில்நுட்பம் கொண்ட இந்த புதிய பொருள் கண்டிப்பாக கார்பன் ஃபைபரை விட பன்மடங்கு குறைவான விலையில் இருக்கும் என்பதால் அதிக வரவேற்பை பெறும் என்று ஆட்டோத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக, அடிக்கடி தீப்பிடித்து எரிந்து வரும் நானோ காருக்கு இந்த புதிய தொழில்நுட்பம் மூலம் தீர்வு கிடைக்கும் என்று நம்பலாம்.
'எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால்'!!
கேள்வி 1:
இவற்றில் ஒருவர் செய்வதைப் பார்த்து மற்றவர் அப்படியே செய்வதை எப்படிக் குறிப்பிடுவீர்கள்?
நாய் அடிச்சான் காப்பி
கொசு அடிச்சான் காப்பி
ஈயடிச்சான் காப்பி
பேய் அடிச்சான் காப்பி
கேள்வி 2:
ஒரு உணவின் பெயர் கொண்ட பண்டிகை எது?
ஏகாதசி
பொங்கல்
விநாயக சதுர்த்தி
மெதுவடை
-இந்தக் கேள்வி பதில்களைப் படித்ததும், என்னய்யா கிண்டலா என கடுப்பாக உங்களுக்குள் கேள்வி எழுந்தால்... அதை அப்படியே கேம்ஷோ நடத்தும் தனியார் தொலைக்காட்சிகள் பக்கம் திருப்பிவிடுங்கள்!.

'எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால்' என்று மயிலாசாமியிடம் விவேக் நடத்திய கேம்ஷோவை விட 'மகா அறிவாளித்தனமான' கேள்விகள் கேட்கப்படுவது தான் கோபத்தை வரவழைக்கிறது. மக்களை முன்னேறவே விட மாட்டார்கள் போலிருக்கிறது.
கேள்விகள் கேனத்தனமாக இருக்கிறதே என்று நக்கலடித்தபடி, அடுத்த வேலைக்கு போய்விட்டால், நாம் முட்டாள்கள். அதற்குள் உள்ள மோசடியைப் புரிந்து கொண்டால், இந்த மாதிரி நிகழ்ச்சி நடத்துபவர்களை முட்டாளாக்க ஒரு வாய்ப்பாவது உண்டாகும்.
இது போன்ற கேள்வி- பதில் நிகழ்ச்சியின் பின்னால் விளையாடுகிறது பல கோடி ரூபாய் மக்கள் பணம்.
எப்படி... எல்லாம் பார்வையாளர்கள் மற்றும் ஆர்வக் கோளாறு நேயர்கள் மூலம்தான்.
இந்த கேம் ஷோவில் கலந்து கொள்ள ஒரு எஸ்எம்எஸ் போட்டி வைத்தார்கள். அந்த போட்டிக்கு இங்கே நீங்கள் படித்ததை விட கேவலமான ஏழு கேள்விகளை, ஏழு நாள் கேட்டிருந்தனர். ஒவ்வொரு நாளும் பல லட்சம் எஸ்எம்எஸ்கள். அதாவது ஒருவர் ஒரு எஸ்எம்எஸ் அனுப்பினால் போதாது... இரண்டு அனுப்ப வேண்டும்.
அப்படி அனுப்பியதில் கிட்டத்தட்ட 5 கோடி எஸ்எம்எஸ் குவிந்ததாகச் சொல்கிறார்கள். ஒரு எஸ்எம்எஸ்ஸுக்கு குறைந்தது ரூ 6 முதல் 9 வரை சார்ஜ் பண்ணுகின்றன மொபைல் நிறுவனங்கள்.
இப்போது கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள். சராசரியாக ரூ 6 என்று வைத்துக் கொண்டால்கூட, எஸ்எம்எஸ் மூலம் மட்டுமே ரூ 30 கோடியை சம்பாதித்திருக்க முடியும். இது தவிர, ஸ்பான்ஸர்கள், விளம்பரதாரர்கள் தரும் பல கோடி ரூபாய்கள்...
ஒரு டிவி இந்த நிகழ்ச்சியை அறிவித்து கல்லா கட்டியதைக் கண்டதும், இன்னொரு முன்னணி டிவியும் ஒரு கோடி என்ற மயக்க பிஸ்கட்டை மக்கள் முன் நீட்ட ஆரம்பித்துள்ளது.
இது வர்த்தகம்தான் என்றாலும்... மிக சாமர்த்தியமாக மக்களைச் சுரண்டும் தந்திரம் என்பதே பல சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
இந்த நிகழ்ச்சியை அனுமதிக்கும் அரசு, ஆன்லைன் லாட்டரிகள், ஒரு நம்பர் லாட்டரி, லாட்டரிச் சீட்டுகள், மூணு சீட்டு என பல்வேறு வகை சூதாட்டங்களையும் தாராளமாக அனுமதிக்கலாமே. பணம் சம்பாதிக்கும் குறுக்கு வழிகளில் இவையும் அடங்கும்தானே, என கோபக் கேள்விகள் எழுந்துள்ளன.
அரசின் 'கொர்ர்' தொடருமா, கலையுமா?
புரோகிராமிங் கற்றுத்தரும் இணையம்
எப்படியாவது Computer Programming மொழிகளைக் கற்று பல்வேறு வகையான திட்டங்களுக்கென புரோகிராமிங் செய்திட வேண்டும் என்பதே பல இளைஞர்களின் கனவாக உள்ளது.வேலை வாய்ப்பு, அதிக சம்பளம், பதவி உயர்வு, வெளிநாட்டில் பணி எனப் பல ஈர்ப்புகள் இதன் அடிப்படையாய் உள்ளன.
இவை தவிர புரோகிராமிங் செயல்பாடு தரும் சவாலும் ஒரு காரணம். பலர் இதில் மனநிறைவு பெறுவதற்காகவே புரோகிராமிங் பாடங்களைக் கற்றுக் கொள்ளத் திட்டமிடுகின்றனர். இவர்களுக்காக இணையத்தில் ஓர் இலவச தளம் இயங்குகிறது.இதன் பெயர் கோட் அகடமி(Code Academy). புரோகிராம் எழுதுவதனை கோடிங்(coding)எனக் கூறுவார்கள். எனவே அந்தப் பெயரிலேயே இந்த தளம் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் தரப்படும் பாட திட்டங்களுக்கென இதில் அக்கவுண்ட் திறக்கும் முன்னர், புரோகிராமிங் எப்படி இருக்கும் என நமக்கு மிக, மிக எளிதான முறையில் பயிற்சி முறையில் விளக்கப்படுகிறது.நம் பெயரை எழுதச் சொல்லி தொடங்கும் பாடம், அப்படியே கொஞ்சம் கொஞ்சமாகநம்மை புரோகிராமிங் என்றால் இவ்வளவு எளிதானது என்று உணர வைக்கிறது.
இது இலவசம். ஒரு மின்னஞ்சல் முகவரி, பேஸ்புக் தளத்தில் அதன் தொடர்பு என ஏதாவது ஒன்று இருந்தால் போதும். பதிந்த பின்னர் தான் பாடங்கள் விறுவிறுப்பாகக் கற்றுத்தரப் படுகின்றன. பாடங்களும் கற்றுத் தரும் முறையும் மிகவும் வியப்பாக உள்ளன.
புரோகிராமிங் செய்திடும் பயிற்சியில் நமக்கு டிப்ஸ் தரப்பட்டு வழி காட்டப்படுகிறது. பாடங்களைக் கற்றுக் கொள்வதில் முன்னேற்றம் ஏற்படுகையில், நாம் பெறும் மதிப்பெண்கள், அதற்கான பதக்க அட்டைகள் காட்டப்படுவது, நம் கற்றுக் கொள்ளும் செயல்பாட்டினத் தூண்டுகிறது. ஆர்வம் இருந்தால் அனைவரும் புரோகிராமிங் கற்றுக் கொள்ளலாம்.
இணையதள முகவரி