
Thursday, November 17, 2011
How to remove Duplicate files in your computer ?

நாம் நமது கணினியில் டாக்குமெண்டுகள், புகைப்படங்கள், MP3 பாடலகள், வீடியோ க்ளிப் போன்ற பலவகையான கோப்புகளை வைத்திருப்போம். பல சமயங்களில் ஒரே கோப்பு உங்கள் வன் தட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட ட்ரைவ் மற்றும் ஃபோல்டர்களில் இருப்பதுண்டு. இதனால் உங்கள் வன் தட்டில் இடப்பற்றாக்குறை ஏற்படுவதும் உண்டு. இந்த பிரச்சனையை தீர்க்க பல கட்டணம் செலுத்த வேண்டிய மென்பொருட்கள் இருந்தாலும், ஒரு இலவச மென்பொருள் Duplicate Cleaner. வெறும் 3 எம்பி அளவுள்ள மிகவும்...
How to remove the adobe updater message ?
நம் கணினியில் இருக்க வேண்டிய முக்கியமான மென்பொருட்களில் Adobe Reader மற்றும் Adobe Flash Player ஆகியன அடிப்படையானவை. இவை நிறுவப்பட்டுள்ள கணினிகளில் அவ்வப்பொழுது Adobe Updater இன் அறிவிப்பு வருவதையும், நாம் இணையத்தில் பணி புரிந்து கொண்டிருக்கும் பொழுது மறைமுகமாக இயங்கி கொண்டிருப்பதையும் எப்படி தவிர்ப்பது என்பதை பார்க்கலாம். Adobe Updater உங்கள் System Tray யில் இருந்தால், அந்த ஐகானை க்ளிக் செய்து திறக்கும் வசன பெட்டியில் Preferences...
Tuesday, November 15, 2011
மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி ?
மின்மினி பூச்சிகளை ஆங்கிலத்தில் Firefly என்கிறோம். மின்மினி பூச்சிகள் Coleoptera என்ற குடும்பத்தைச் சேர்ந்த வண்டுகள் ஆகும். மின்மினி பூச்சிகளில் உலகம் முழுதும் சுமார் 2000 சிற்றினங்கள் உள்ளன.இது ஒரு சிக்கல் நிறைந்த உயிர்வேதியியல் (bio-chemical) முறையாகும். இம்முறை bioluminescence எனப்படும். மெழுகுவர்த்தி, மின்விளக்கு ஆகியன தரும் ஒளி வெப்பம் நிறைந்தது. ஆனால் இங்கே வெப்பம் ஏதும் உண்டாவதில்லை. மின்மினிப் பூச்சி தரும் ஒளியில் எரி பொருளாகப் பயன்படுவது...
Monday, November 14, 2011
Microsoft Word..Amazing Trick..Try it

மைக்ரோசாப்ட் வோர்ட் பயன்பாட்டை நம்மில் பலர் பல வருடங்களாக பயன்படுத்தி வருகிறோம். அவரவர் தேவைக்கு ஏற்றபடி, வேர்டு டாக்குமெண்டில் புகைப்படங்கள் மற்றும் பிறப் படங்களை டெக்ஸ்ட்களுக்கு இடையில் அங்காங்கே இணைத்திருப்போம். அவற்றில் பெரும்பாலான படங்கள் அதனுடைய உண்மையான அளவிலிருந்து பெரிதாக்கியோ அல்லது சிறிதாக்கியோ இணைக்கப்பட்டிருக்கும். இது போன்ற வேர்டு கோப்புகளில் உள்ள படங்களை மட்டும் அதனுடைய உண்மையான அளவில் தனித்து திரும்ப பெற, அவற்றில்...
ஆன்லைனில் PAN Card ரூ. 94/- NRI - ரூ.744/- மட்டுமே
பத்து வருடங்களுக்கு முன்பாக நான் PAN Card பெற முயன்ற பொழுது, (உடனடியாக ஒரு டீலர்ஷிப் எடுப்பதற்காக) Income Tax அலுவலகத்தில், வியாபாரிகளின் கணக்குகளை சரிபார்த்து சமர்ப்பித்து வரும் ஒரு தனியார் கணக்கரிடம், ரூ. 350/- கொடுத்து, பிறகு ஒரு மாதத்திற்கு பிறகு பான் கார்டு பெறப்பெற்றேன். ஆனால், அதில் First name, Last name உல்டாவாகி, பெயரே தலைகீழாக மாறிப்போய், உடனடியாக வேறு யாரும் டீலர்ஷிப் எடுக்க முயல்வதற்குள்ளாக, ஏதாவது செய்ய வேண்டுமே...
5:16 PM
No comments
CAD: வீட்டை கட்டிப்பார்!

தங்களது ரசனைக்கு ஏற்ப ஒரு வீட்டை கட்டவேண்டும் என்பது இன்றைக்கு பெரும்பாலனவர்களின் கனவு. இதற்காக தங்களது சேமிப்பு, வங்கிக்கடன் ஆகியவற்றுடன் தங்களது கனவு இல்லத்தை கட்டுவதற்காக களத்தில் இறங்கும் பொழுது, தங்களது ரசனைக்கு ஏற்ப வீட்டை கட்டி முடிப்பது எனபது மிகப் பெரிய ஒரு போராட்டம்தான்.கொஞ்சம் வசதி படைத்தவர்கள் தங்களது ரசனைக்கேற்றபடியான கட்டிட வடிவமைப்பை ஒரு ஆர்க்கிடெக்ட் மூலமாக உருவாக்கி, ஒரு தேர்ந்த பொறியாளரின் ஆலோசனையின்படி கட்டிடப்பணியை துவங்குகிறார்கள்....
Thursday, November 3, 2011
Bulb Without Electricity ,Easy to Made and Use
நாளைய உலகில் பெரும் பிரச்சினையை ஏற்படுத்த போவதில் மின்சாரமும் ஒன்றே. மின்சாரம் இன்றி எந்த செயற்பாடும் இல்லை என்ற நிலையிலேயே இன்றைய உலகம் நகருகின்றது. இதற்கான தீர்வு தான் என்ன?மின்சாரம் இன்றியும் வெளிச்சத்தை உருவாக்கலாம் என்பதை இச் செய்தி சிறப்பம்சம்.அது எப்படி என்று பார்ப்போம்.தேவையான பொருட்கள்இரும்பு நெளி தாள்கள்PET போத்தல்கள்குளோரின் கலங்கப்பட்ட நீர்செய்முறை விளக்கம்1. உலோகத் கூரை தாளினை 9 10 என்னும் அளவில் வெட்டி எடுக்கவும்.2. கூரை தகட்டின்...