
Wednesday, September 14, 2011
How to increase Wifi Signal..simple Idea

வெற்று பீர் டின்னை பயன்படுத்தி உங்கள் இல்லங்களில் உள்ள WIFI சாதனத்தின் சிக்னலின் அளவினை அதிகரித்து கொள்ள முடியும் என நம்பப்படுகிறது. இதன் மூலம் WIFI சிக்னலின் அளவினை 2 முதல் 4 புள்ளிகள் வரை உயர்த்தமுடியும்.வேற்று பீர் டின்னை எவ்வாறு பயன்படுத்துவது ?தேவையான பொருட்கள் ஒரு வேற்று பீர் டின் கத்தரிக்கோல் கத்தி பிசின் போத்தல் முதலில் வேற்று பீர் டின்னை நன்றாக கழுவியபின் டின்னின் முடியை அகற்ற வேண்டும் பின்னர் கீழே படத்தில்...