Saturday, July 30, 2011
Mobile to Computer Tamil Tech News
தொலைவிலிருந்தும் நம்மால் பேசமுடிந்ததால் அது தொலைபேசியாயிற்று. அப்புறம் கையிலெடுத்தவாறே நடந்து பேசமுடிந்ததால் கைப்பேசியானது. சென்றவாறே பேச முடிந்ததால் செல்பேசியும் என்றோம். இப்போது வந்திருக்கின்றதே இந்த ஸ்மார்ட் போன்கள். இதை தமிழில் எப்படி சொல்லலாமென யோசித்தபோது கோபால் இதில் அதிகம் செய்யமுடிவதால் இதை அதிபேசி எனலாமோவென்றான். எனக்கு கணிப்பேசி எனும் சொல்பிடித்திருந்தது. நீங்கள் என்ன சொல்கின்றீர்கள்?இந்த ஸ்மார்ட்போன்களின் தொல்லை இப்போதெல்லாம்...
Thursday, July 28, 2011
Indian Peoples on America
2010 மக்கள்தொகை கணக்கெடுப்பு படி அமெரிக்காவிலுள்ள இந்தியர்களின் மொத்த எண்ணிக்கை - 2,843,391அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வாழும் அமெரிக்க மாகாணம் - கலிபோர்னியா,இங்கு 528176 இந்தியர்கள் வசிக்கிறார்கள்.அதிக சதவிகிதம் இந்தியர்கள் வாழும் அமெரிக்க மாகாணம் - நியூஜெர்சி, இங்கு 3.3 சதவீதம் பேர் இந்தியர்கள்.அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வாழும் கவுண்டி - சாண்ட கிளாரா கவுண்டி,கலிபோர்னியா,இங்கு 117596 இந்தியர்கள் வசிக்கிறார்கள்.அதிக சதவிகிதம் இந்தியர்கள்...
கூகிளின் கதை
ஸ்டான்போர்ட் பல்கலைகழக மாணவர்கள் இருவர் Larry Page-ம் Sergey Brin-னும் தங்கள் பிஎச்டி ஆய்வுக்காக விளையாட்டாக உருவாக்கிய தேடல் இயந்திரம் தான் Backrub.துவக்கத்தில் இதை உருவாக்கிமுடித்ததும் இந்த தேடல் நுட்பத்தை Yahoo போன்ற பெரும் தலைகள் யாருக்காவது விற்கலாம் என முடிவெடுத்தனர்.வாங்க யாரும் இல்லாததால் 1998-ல் Google என்ற கம்பெனி உருவானது.1998 நவம்பரில்தான் கூகிள் இணையதளம் முதலாக தலைக்காட்ட தொடங்கி யிருந்தது.ஆரம்பத்தில் பணம் ஒன்றும் அவ்வளவாய்...
Wednesday, July 27, 2011
3D to 4D
3டி-யைப் பற்றி ஊடகங்கள் பெரிதாக பேசியபோது எனக்கு ஒன்றும் நம்பிக்கை இருக்கவில்லை. காஸ்க்கோவில் பெரிய 3டி தொலைக்காட்சி ஒன்றை வைத்து முன்னால் பைனாகுலர் போல 3டி கண்ணாடி ஒன்றை ஒரு ஸ்டாண்டில் நிறுத்தி வைத்திருந்தார்கள். உற்று நோக்கிப் பார்த்தபோது 3டியில் பெண்கள் மணலில் பீச் வாலிபால் ஆடிக்கொண்டிருப்பது தெரிந்தது.அவ்வளவாக கன்வின்ஸ் ஆகவில்லை. இப்படி கண்ணாடியைச் சூடிக்கொண்டு எவ்வளவு நேரம் தான் ஒருவர் நடுஅறையில் அமர்ந்திருக்க முடியும். சாத்தியமில்லையென்றே...
Saturday, July 16, 2011
பிளாக்பெர்ரியில் தமிழ்
மொபைல் சந்தையில் பிரபலமாக இருக்கும் பிளாக்பெர்ரி கைப்பேசிகள் சொந்தமாக தமிழ்,இந்தி போன்ற Indic font-களை சப்போர்ட் செய்ய வெகுகாலம் பிடித்திருக்கின்றது. சமீபத்தில் வெளியாகியுள்ள Blackberry 6 OS தமிழை ஆதரிக்கின்றதாம். ஆண்டிராயிடு போன்கள் இன்னும் சொந்தமாக இண்டிக் பாண்டுகளை சப்போர்ட் செய்யத் தொடங்கவில்லை. கெஞ்சிக்கூத்தாட வேண்டியிருக்கின்றது. ஏதோ ஒரு சொதப்பல் மாடியூலை அவர்கள் OS-ல் சேர்க்க அத்தனை யோசனை. ஆப்பிள் ஐபோன்கள், ஐபேடுகள் தமிழை அழகாக...
Sunday, July 3, 2011
Windows XP இல் பொதுவாக ஏற்படும் 25 பிரச்சனைகளைத் தீர்க்கும் XP Quick Fix

நமதுகணணியை வைரஸ் தாக்கினால் Task manager, registry editor, run dialog box போன்றவற்றை Disable ஆக்கிவிடும். இதனால் நாம் பல சிரமங்களை எதிர் நோக்க வேண்டிவரும். இவ்வாறு வைரஸ் இனால் பாதிக்கப்பட்ட கணணியில் Task manager, registry editor போன்றவற்றை Open பண்ணும் போது Error Message மட்டுமே வரும் உதாரணமாக Task manager ஐ Open பண்ணினால் "Task Manager has been disabled by your administrator" என்ற Error Message வரும். இவ்வாறு வைரசால் Windows XP இல் உண்டாகும் 25...