Monday, June 27, 2011
FLAC Tamil Tech News
FLAC எனப்படும் Free Lossless Audio Codec பற்றி இன்னும் தெரியாதவர்களுக்கு ஒரு அறிமுகம். MP3 போல இதுவும் ஒரு வகை ஒலி கோப்பு. MP3 கோப்புக்களை அதிகமாய் சுருக்கம் செய்வதால் 5நிமிட பாடலின் அளவு 5MB அளவாகவும் ஆடியோ தரம் சுமாராகவும் இருக்கும். ஆனால் பிளாக் எனப்படும் இந்த ஆடியோ இசை கோப்புகள் கம்ப்ரஸ் செய்யப்படாததால் இந்த கோப்புகளில் முழ இசைநாதங்களும் அடங்கியிருக்கும். விளைவு உச்ச குவாலிட்டி இன்னிசை உங்களுக்கு கிடைக்கும். ஆனால் கோப்புகளின் அளவு மட்டும் 35MB...
Friday, June 17, 2011
Yahoo messanger இன் வீடியோ chat ஐ record பண்ணுவது எப்படி ?

நாம்Yahoo messenger இல் நம் நண்பர்களுடன் online இல் முகம் பார்த்து வீடியோchat செய்திருப்போம். நமக்கு எதிரில் இருப்பவரின் வீடியோவை Record பண்ணவேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் முடிவதில்லை. அவ்வாறு Yahoo messenger இல் video chat செய்யும் வீடியோகளை Recordபண்ணுவதற்கு எந்த வசதியும் Yahoo messenger இல் இல்லை அதற்கு உதவுவது தான்YCC Camp Cap என்ற இந்த Software.நீங்கள் வீடியோ chat செய்வதற்கு முன் இந்த software ஐ இயக்கி அதில் StartCapture ஐ click செய்துவிட்டு...
Yahoo messenger இல் Invisible இல் இருப்பவர்களை எப்படி கண்டுபிடிப்பது ?

சிலவேளைகளில் நம் நண்பர்களில் சிலர் Yahoo Messenger இல் Online இல்இருந்தாலும் (நம் தொல்லை தாங்க முடியாமல்) நமக்கு தெரியாத படி appear offline (அதாவது Invisible) இல் இருப்பார்கள் அப்படிப்பட்ட Online இல் இருந்தும் Offline இல் இருப்பது போல நடிப்பவர்களை கண்டு பிடிப்பதற்கும் ஒரு வழி உண்டு.முதலில் உங்கள் Yahoo Messenger ஐ Open பண்ணி அதில் நீங்கள் யாரை Check பண்ணப் போகிறீர்களோ அவரின் பெயரை Double click பண்ணவும். அதில் உள்ள IMVironment தெரிவு செய்து அதில்...
போலி பிளாஷ் டிரைவுகளை கண்டுபிடிப்பது எப்படி?

256GB, 512GB, 640GB என மிகப்பெரிய அளவுகளில் USB பிளாஷ் டிரைவுகள் மலிவான விலையில் சந்தையில் கிடைத்தால் நாம் போட்டி போட்டுக் கொண்டு வாங்கிவிடுகிறோம். கணிணியில் இணைத்துப் பார்த்தால் அதுவும் 640GB USB Flash drive detected என பெருமையாக கூறிவிடுகின்றது. ஆனால் பிரச்சனையே இனிதான் ஆரம்பிக்கிறது. கோப்புகளை காப்பி செய்ய ஆரம்பித்தால் 2GB அல்லது 4GB-க்கு மேல் காப்பியாக திணறும், கடைசியில் இருக்கின்ற கோப்புகளை கரப்ட் செய்துவிட்டு டிரைவும் செத்துவிடும்.இது தான்...
Wednesday, June 15, 2011
நீங்கள் அனுப்பிய மின்னஞ்சல் வாசிக்கப்பட்டாதா இல்லையா என்று அறிவது எப்படி ?

சில சந்தர்பங்களில் நாம் அனுப்பிய மின்னஞ்சல் திறந்து படிக்கப்பட்டதா அல்லது படிக்கப்படவில்லையா என்று அறிய வேண்டிய அவசியத்தில் இருப்போம் அவ்வாறு அறிவதற்கு உதவுவது தான் SpyPic என்ற இந்த இணையத்தளம். இது ஒரு இலவச சேவையாகும்.இதன் மூலம் நாம் அனுப்பும் மின்னஞ்சலை எந்த நாட்டில் இருந்து எத்தனை மணிக்குப் படிக்கிறார், எத்தனை தரம் படிக்கிறார். அவர் மின்னஞ்சலை படிக்கும் கணணியின் IP Address போன்ற தகவல்களை இந்த இணையத்தளம் உடனுக்குடன் எமக்குத் தெரியப்படுத்தும்....
ஒரே Click இல் எல்லா சமூக வலைத்தளங்களினதும் Status ஐ Update பண்ணுவது எப்படி ?
பொதுவாக நமது கணணியின் Windows ஆனது C drive இல் install பண்ணப்பட்டிருக்கும். நாம் வேறு மென்பொருட்களை install பண்ணும் போது அது default ஆக C:\Program Files யையே தெரிவு செய்யும். இதனால் C drive இல் Free Space குறையும் இதனால் கணணியின் வேகம் குறைவடையும் . அடிக்கடி Low disk Space எனும் Message தோன்றும். இதில் இருந்து விடுபட நம்மில் சிலர் install பண்ணும் போது C தவிர்ந்த வேறு drive இல் install பண்ணுவார்கள் இதற்காக ஒவ்வொரு முறை install பண்ணும் போதும் மற்றைய drive ஐ தெரிவுசெய்து install பண்ணுவார்கள் இந்த தொல்லையில் இருந்து விடுபட registry இக்குள்...
விண்டோஸ் பயன்பாட்டுக்கான DOS குறியீடுகள்
விண்டோசில்நம் வேலைகளை இலகுவாகவும் விரைவாகவும் செய்வதற்கு DOS குறியீடுகள் உதவுகின்றன. இவற்றை நாம் தெரிந்து வைப்பதன் முலம் விண்டோசில் அநேகமான வேலைகளை விரைவாக முடிக்க பெரிதும் உதவியாக இருக்கும். Accessibility Controlsaccess.cplAdd Hardware Wizardhdwwiz.cplAdd/Remove Programsappwiz.cplAdministrative Toolscontrol admintoolsAutomatic Updateswuaucpl.cplBluetooth Transfer WizardfsquirtCalculatorcalcCertificate Managercertmgr.mscCharacter MapcharmapCheck Disk UtilitychkdskClipboard ViewerclipbrdCommand PromptcmdComponent ServicesdcomcnfgComputer...