Welcome to Technical Kirukkan

Free Downloads,Mobile Stuff, PC Stuff, Downloads, Technology Reviews ans Stuff and alot you can get here.

Tweet

My Blog List

Total Pageviews

Sunday, May 29, 2011

Maths in Microsoft Word

நீங்கள் உபயோகிப்பது மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2007 என்றால் இந்த வழிமுறையை பின்பற்றவும்மைக்ரோசாப்ட் ஆபிஸ் பட்டனை கிளிக்கவும் பின்னர் Word Option என்பதை தேர்ந்தெடுக்கவும் இப்பொழுது ஒரு பாப் அப் விண்டோ திறக்கும் இதில் Customize என்பதை கிளிக்கவும் இனி Choose Commands from என்பதில் All commands என்பதை செலக்ட் செய்யவும் இனி அதன் கீழே உள்ள லிஸ்ட்டில் Calculate என்பதை தேர்ந்தெடுக்கவும் தேடுவது சிரமம்மாகயிருந்தால் C என்று தட்டினாலே போதும் எளிதாக கண்டு பிடித்துவிடலாம்...

இப்படியும் ஆயுதங்கள்,,,

கேள்விப்படும் கான்ஸ்பிரசி தியரிகளில் கொஞ்சமாவது உண்மை இருக்கின்றதோ இல்லையோ ஆனால் அது கொண்டுவரும் தகவல்கள் நம்மை மயிர்கூச்செறிய செய்பனவாக உள்ளன. இப்படித்தான் ஹெய்தி பூகம்பத்தை ஒட்டி உலாவந்திருக்கும் இந்த மிகப்பெரிய கான்ஸ்பிரசி தியரியும். நிலநடுக்கங்களை மனிதன் செயற்கையாக உருவாக்க முடியுமா? அவற்றை எதிரிநாடுகளுக்கு எதிராக, அல்லது ஏதோ ஒரு லாபத்துக்காக இன்னொரு நாடு மீது ஏவிவிட முடியுமா என்றால், ஒருசாரி புள்ளிகளும், விஞ்ஞானிகளும் இது சாத்தியமே...

Tuesday, May 24, 2011

இன்டர்நெட்: ஏமாறாமல் இருக்க பாதுகாப்பு வழிகள்

இன்டர்நெட் மற்றும் இமெயில் வழி பலர் ஏமாற்றப்படுவதாக செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. சிறிது நாம் நிதானம் தவறினாலும் நம்மை ஏமாற்றத் திட்டமிடுபவர்களின் வலைகளில் விழுந்து நம் நிம்மதியை, நிதியை இழந்துவிடுகிறோம்.இது போல பலியாகாமல் இருக்க, நாம் எடுக்க வேண்டிய சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைககள்:1. முன்பணம் கட்டாதீர்கள்: ஏமாற்றப்படும் பல வேளைகளைப் பட்டியலிட்டால், முன் பணம் கட்டச் சொல்லி அழைக்கும் அழைப்புகளுக்குப் பலியாவோரே அதிகமாய் இருப்பதைப் பார்க்கலாம்....

நாசாவைப் பார்க்கலாம் - NASA Pictures

அமெரிக்காவின் புகழ்பெற்ற விண்வெளி ஆராய்ச்சி மையம் நாசா-National Aeronautics and Space Administration (NASA).நம்மூரின் ISRO போல.1958-ல் தான் நிறுவப்பட்டது.ஜூலை 1969-ல் அப்பொல்லோ 11 வழி நிலவுக்கே ஆள் அனுப்பிவிட்டார்கள்.பின்னர் இது ஒரு சுத்த கதை என ஒரு சாரார் கூற நாசா அதை மறுத்து தலையில் சத்தியம் அடித்து உண்மையென்று கூறிவருகிறது.படத்தில் இருப்பவர் தான் அந்த ஹீரோ நீல் ஆம்ஸ்ட்ராங்க்.இன்றைய அளவில் நாஸாவின் வருடாந்திர பட்ஜெட் ஏறக்குறைய 17 பில்லியன்...

Sunday, May 22, 2011

கணிணி பவர் ஆப் மேட் ஈஸி

உங்கள் கணிணியை தானாகவே ஒரு குறிப்பிட்ட சமயத்தில் பவர் ஆப் செய்ய வேண்டுமா?.இதோ ஒரு சிறு இலவச மென்பொருள்.சமயத்தை குறித்து விட்டால் போதும்.சரியான நேரத்தில் அதுவே உங்கள் கணிணியை Shutdown,Logoff அல்லது Hybernate செய்துவிடும்.இனி இசை கேட்டு கொண்டே தூங்கிவிடலாம் அல்லது படம் பார்த்தவாறே தூங்கிவிடலாம். :)Product Pagehttp://users.pandora.be/jbosman/poweroff/poweroff.htmDirect Download Linkhttp://users.pandora.be/jbosman/pwroff30.zipAutomatic Scheduled...

அழிக்க அன்லாக்கர்

எனக்கு தெரிந்தவரை ஆக்குதல் தான் ரொம்பவும் கடினம். அழித்தல் மிக எளிது. ஆனால் சில சமயங்களில் கணிணி உலகு அப்படி இருப்பதல்ல. சில கோப்புகளை அழிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். Cannot delete file: Access is denied அல்லது The source or destination file may be in use அல்லது There has been a sharing violation போன்ற வார்த்தைகளால் நச்சல் கொடுக்கும். இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். பெரும்பாலும் அக்குறிப்பிட்ட கோப்பானது அச்சமயத்தில் இன்னொரு பணியில்...

ஏய் தோழா! முன்னால் வாடா!

உயிர் காப்பான் தோழன் என முன்பு சொல்லி வைத்தார்கள். அது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியாது . ஆனால் கார்ப்பரேட் உலகில், வானளாவ உயர்ந்திருக்கும் அநேக கார்ப்பரேட்களுக்கு உயிர் கொடுத்தது தோழர்கள் தாம் என்றால் அது மிகையாகாது. இன்றைக்கு வெற்றிகரமாக இயங்கிகொண்டிருக்கும் அநேக கார்ப்பரேட்களின் ஆரம்ப காலத்தை திரும்பிப்பார்த்தால் இரு தோழர்களின் விடா முயற்சி இருந்திருக்கும்.மென்பொருள் ஜையண்ட் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை நிறுவ பில்கேட்ஸுக்கு பால் ஆலன் உறுதுணையாய்...

அழிக்கப்பட்ட போட்டோக்கள் MP3 களை மீட்க

உங்கள் கணிணியின் C டிரைவிலும் D டிரைவிலும் சேமித்து வைக்கப்பட்டுள்ள விலைமதிப்பற்ற வீடியோ ஆடியோ கோப்புகள் , மென்புத்தகங்கள், குடும்பமாய் எடுத்துக்கொண்ட டிஜிட்டல் போட்டோ படங்கள் மற்றும் வீடியோக்கள் இவற்றையெல்லாம் அவ்வப்போது பேக்கப் (Backup) எடுத்து வைத்துக்கொள்ளல் ஒரு நல்ல பழக்கம். எப்போது ஹார்ட் டிரைவுகள் மூச்சைவிடும் எனத் தெரியாது. டிஜிட்டல் போட்டோக்களின் பெருக்கத்தால் காகித போட்டோ ஆல்பங்களின் பயன்பாடு குறைந்து வருகின்றன. அதனால் நொடிப்பொழுதில்...

கைப்பேசியிலிருந்து கணிணிக்கு

ஒரு காலத்தில் கேமரா தயாரிப்பில் கொடிகட்டி பறந்த நிறுவனங்களையெல்லாம் தூக்கி சாப்பிட்டு விட்டு இன்றைக்கு உலகில் அதிக அளவு கேமராக்களை தயாரித்து உலகில் உலவவிட்டுக்கொண்டிருக்கிறது "கைப்பேசி நிறுவனம்" நோக்கியா. முன்பெல்லாம் சுற்றுலா செல்லும் போதும் முக்கிய நிகழ்வுகளிலும் மட்டுமே தேடப்படும் கேமராக்கள் இப்போது எல்லாருடைய கையிலும் எல்லா நிமிடமும் செல்போன் வடிவில். தெருவில் தான் கண்ட கண்கொளா காட்சியை பிறருக்கும் காட்ட படங்களை கிளிக்குகிறார்கள். வீடியோக்களை...

ஆப்பிளின் ஐபேட் (IPAD)

தகவல் தொடர்பு உலகில் ஆப்பிள் நிறுவனத்தின் படைப்புகள் எப்போதும் புரட்சியை உண்டு பண்ணும் விதம் வெளிவந்திருக்கின்றன. மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் இயங்குதளமே ஆப்பிள் மேக் இயங்குதளங்களை காப்பி அடித்து வந்தவைதான். இப்படியெல்லாம் வசதி அளிக்க முடியுமா? என்று எதிர்பாரா வசதிகளுடன் பயனர்களை மகிழ்விப்பதில் ஆப்பிள் நிறுவனம் கில்லாடி. பல நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு ஆப்பிள் ஒரு முன்னோடி. உதாரணத்திற்கு ஐபோன் எடுத்து கொள்ளுங்கள். ஐபோன் வருவதற்கு முன்பு...

இணையதளங்களின் கட்டாய பதிவில் இருந்து தப்பிக்க

சில இணையதளங்கள் தனது மேலதிக சேவைகளை பெறுவதற்கு பதிவு செய்வதனை கட்டாயமாக்கி இருக்கும். சில தளங்கள் பதிவு செய்கிற மின்னஞ்சலை ஆக்டிவேட் செய்ய சொல்லி பொறுமையை சோதிக்கும். அந்த தளங்களில் பதிவு செய்வதற்குள் அந்த தளத்தை காணும் ஆர்வமே போய் விடும்.அவசரத்தில் ஒரு தகவலை தேடும் நமக்கு இது பெரும் சோதனைதான். இப்படி நாம் செல்லும் பதிவை கட்டாயமாக்கும் தளங்களின் சங்கடங்களில் இருந்து தப்பிக்க ஒரு தளம் வழி செய்கிறது. பதிவு செய்யாமலேயே ஏற்கனவே உள்ள பயனர் கணக்குகளை...

அண்ட்ராய்டில் கைப்பேசியில் தமிழ் புத்தகங்கள்

அண்ட்ராயிடு கைப்பேசியில் பொன்னியின் செல்வன்Ponniyin Selvan Android ApplicationDownloadஅண்ட்ராயிடு கைப்பேசியில் திருக்குறள்Thirukkural Android ApplicationDownloadஅண்ட்ராயிடு கைப்பேசியில் சித்தர் புலம்பல்Sitthar Pulambal Tamil application random couplet from Bhadragiriyar Meignana PulambalDownloadஅண்ட்ராயிடு கைப்பேசியில் பைபிள்Tamil Bible Android ApplicationDownloadஅண்ட்ராயிடு கைப்பேசியில் குரான்Tamil Quran Android ApplicationDownloadஅண்ட்ராயிடு...

சில எஞ்சினியரிங் அனிமேசன்கள்

இங்கே சில எஞ்சினியரிங் அனிமேசன்கள் என் சேகரிப்புக்காக.Radial Engine Used In AircraftOval RegulationSewing MachineMalta Cross Movement - Controls Second Hand In A ClockAutomotive Transmission - Change File MechanismAutomotive - Constant Velocity Universal JointGun Ammunition Loading SystemInternal Combustion Rotary EngineFlat Opposed 4 Cylinder Engine (not an inline engine)2 Stroke Engine & Expansion Chamber.Napier Deltic engineOpposed...