Welcome to Technical Kirukkan

Free Downloads,Mobile Stuff, PC Stuff, Downloads, Technology Reviews ans Stuff and alot you can get here.

Tweet

My Blog List

Total Pageviews

Wednesday, June 5, 2013

chat

(function () { var done = false; var script = document.createElement("script"); script.async = true; script.type = "text/javascript"; script.src = "https://www.purechat.com/VisitorWidget/WidgetScript"; document.getElementsByTagName('HEAD').item(0).appendChild(script); script.onreadystatechange = script.onload = function (e) { if (!done && (!this.readyState || this.readyState == "loaded" || this.readyState == "complete")) { var w = new PCWidget({ c: '7b695618-cc2a-4eb2-94cb-032966660fd1', f: true }); done = true; } }; })()...

Wednesday, August 22, 2012

விண்டோஸ் வேகமாக இயங்க

விண்டோஸ் சிஸ்டத்தினை பதித்து இயக்கத் தொடங்கியவுடன் சில காலத்திற்கு வேகமாக இயங்கும். நாட்கள் செல்லச் செல்ல அதன் வேகம் குறைய ஆரம்பிக்கும். இதற்குக் காரணம் நம்முடைய செயல்பாடுதான்.தேவையற்றவற்றை இன்ஸ்டால் செய்து வைப்பது, அழிக்க வேண்டிய பெரிய அளவிலான பைல்களை ஹார்ட் டிஸ்க்கில் தேங்கவிடுவது, பயன்படுத்தாத புரோகிராம்களை ஸ்டார்ட் அப் பட்டியலில் வைத்து, இயக்கிப் பின்னணியில் பயன்படுத்தாமல் வைத்திருப்பது என நாம் செய்திடும் பல கம்ப்யூட்டர் பாவச் செயல்களைச் செய்திடலாம்.இன்னும்...

Saturday, July 14, 2012

மதுரையில் இன்று முதல், "ஏர் இந்தியா' சேவை : கொச்சி வழியாக வெளிநாடுகளுக்கு பறக்கலாம்

மதுரை : மதுரை - கொச்சி இடையே, விமான சேவையை, "ஏர் இந்தியா' இன்று முதல் தொடங்குகிறது. மதுரை டிராவல் கிளப் தலைவர் முஸ்தபா கூறியதாவது: மதுரை விமான நிலையத்தில், வெளிநாட்டு விமான சேவை தொடங்கவில்லை. "கஸ்டம்ஸ்' ஒப்புதல் கிடைத்த நிலையில், "இமிகிரேஷன்' ஒப்புதல் தாமதமாகி வருகிறது. டிராவல் கிளப் சார்பில், கடந்த ஆண்டு, மலேசியா நிறுவனத்திடம் பேச்சு நடத்தினோம். அவர்களும் பார்வையிட்டு சென்றனர்.  ஆனால், 150 கி.மீ.,ல், திருச்சி சர்வதேச விமான நிலையம் இருப்பதால்,...

Saturday, July 7, 2012

ஜூலை 9 ல் கம்ப்யூட்டருக்கு எம கண்டம்; வைரஸ் தாக்கலாம் என எச்சரிக்கை!

பாஸ்டன்: வருகிற 9 ம் தேதியன்று கம்ப்யூட்டரை வைரஸ் தாக்கலாம் என்று  உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த வைரஸ் இணையத்தை முடக்கி கணினியை செயல் இழக்கச்செய்து விடும் என்று  கூறப்பட்டாலும், இது புதிதாக தாக்குதலை தரப்போவதில்லை என்றும்,  அதே சமயம் நாம் பயன்படுத்தும் கம்ப்யூட்டரில் ஏற்கனவே இந்த வைரஸ் இருந்தால்,  வரும் 9 ம் தேதி நிச்சயம் தாக்குதலுக்கு ஆளாகலாம் என்று கூறுகிறார்கள் கம்ப்யூட்டர்  நிபுணர்கள். டி.என்.எஸ்.(டொமைன்...

கூகுளினால் நிறுத்தப்படும் சேவைகள்

கூகுள் நிறுவனம் தனது சேவைகள் சிலவற்றை நிறுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. இது பலருக்கும் சிரமத்தை ஏற்படுத்தலாம்.தேடுபொறி மூலம் தனது பயணத்தை தொடங்கிய கூகுள் நிறுவனம் இது வரை பல்வேறு வசதிகளை தந்துள்ளது. மேலும் பல நிறுவனங்களையும் கையகப்படுத்தியுள்ளது.கூகுள் அறிமுகப்படுத்தும் அனைத்து சேவைகளும் வெற்றி பெறுவதில்லை. அப்படி இருக்கும் நிலையில் கூகுள் தனது சேவைகளில் சிலவற்றை அவ்வப்போது “Spring Cleaning” என்ற பெயரில் நிறுத்திவிடும். தற்போது கூகுள் மேலும்...

Monday, May 21, 2012

பிரவுசரிலேயே ஸ்கைப்

மைக்ரோசாப்ட் நிறுவனம் ஸ்கைப் வசதியினைத் தன் பிரவுசரிலேயே கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளதாகத் தெரிகிறது. ஒருவருக்கொருவர் வீடியோ மற்றும் ஆடியோ வழி தொடர்பு கொள்ள, பெரும்பாலானோர் பயன்படுத்துவது ஸ்கைப் சாப்ட்வேர் தொகுப்பினைத்தான்.         யாஹூ மெசஞ்சர், கூகுள் போன்றவை இதற்குத் துணை புரிந்தாலும், பலரும் ஸ்கைப் அப்ளிகேஷனையே விரும்பு கின்றனர்.ஸ்கைப் நிறுவனத்தைக் கைப்பற்றிய பின்னர், அதன் வாடிக்கையாளர்களைத் தன் பிரவுசருடன்...

Sunday, May 20, 2012

சில தொழில் நுட்ப சொற்கள்

ஐ.பி. அட்ரஸ் (IP Address): கம்ப்யூட்டர் நெட்வொர்க் மற்றும் இன்டர்நெட்டில் இணைக்கப்பட்டுள்ள ஒரு கம்ப்யூட்டருக்கு அடையாளம் தரும் முகவரி எண். ஸ்க்ராம்ப்ளிங் (Scrambling): கம்ப்யூட்டர் பைலில் உள்ள டேட்டாவினை அடுத்தவர் படித்துப் பார்க்க முடியாத அளவிற்கு குழப்பி சேவ் செய்து வைத்துக் கொள்வது. இதனால் அதனை உருவாக்கியவார் மற்றும் பெறுபவர் மட்டுமே சரி செய்து படிக்க முடியும். இதனை சரி செய்வதற்கான வழியை இருவரும் மறந்து விட்டால் பைல் தகவல் உருப் பெறாது.மதர்போர்ட்...

Saturday, May 19, 2012

ஜெ.அரசு ஒரு நாள் விளம்பரத்துக்காக ரூ 25 கோடி செலவு?

ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்று ஓராண்டு பூர்த்தி நேற்று நிறைவடைந்தது. இதனையொட்டி நேற்று பத்திரிகைகளில் வெளியான விளம்பரங்கள் மற்றும் கட்டுரைகளுக்காக மாத்திரம், ரூ 25 கோடிக்கு மேல் செலவிடப்பட்டுள்ளதாக FirstPost செய்தி ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. இவ் விளம்பர கட்டுரைகள் தமிழ் நாட்டுப் பத்திரிகை மற்றும் நாளிதழ்களில் மட்டுமல்லாது இந்தியா முழுதும் பேசப்படும் பல்வேறு மொழிகளிலான முக்கிய பத்திரிகை, நாளிதழ்களிலும் வெளியாகியுள்ளதாக...

Friday, May 18, 2012

உணவு உட்கொண்டதன் பின் குளிர்நீர் அருந்தாதீர்கள்!: இதயபாதிப்பு ஏற்படும் ஆபத்து

உணவு உட்கொண்ட உடன் ஜில் தண்ணீரோ, குளிர்பானமோ குடிப்பவர்களுக்கு இதயபாதிப்பு ஏற்படும் ஆபத்து அதிகம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.இதற்கு காரணம் உண்ட உணவில் உள்ள எண்ணெய். கொழுப்புகளை ரத்த நாளங்களில் இந்த கொழுப்பு படியச் செய்வதே இதற்கு காரணம் என்கின்றனர் ஆய்வாளர்கள். ஆசியா கண்டத்தைச் சேர்ந்தவர்களான ஜப்பானிய பெண்களின் சராசரி அதிகபட்ட ஆயுட்காலம் 92. ஆண் ஜப்பானியர்கள் 84 வயது வரை உயிர் வாழ்கின்றனர்.இதற்குக் காரணம் அவர்களின் உணவுப் பழக்கம்....

உடலுக்கு குளிர்ச்சி தரும் வெந்தயம்

கோடைகாலம் ஆரம்பித்த நிலையில் உடல் வெப்பமும் அதிகரித்து விட்டது. அப்போது வெந்தயத்தை அதிகம் சாப்பிடுவோம். ஏனென்றால் வெந்தயம் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் என்பதால். இதற்கு இன்னொரு குணமும் இருக்கிறது.     அது எப்படியென்றால் வெந்தயம் உடல் எடையையும் குறைக்கும் என்பதாகும். இதனை சாப்பிடுவதால் ஜிம் செல்லாமல், உடலை வருத்தி உடற்பயிற்சியை செய்யாமல் எளிதாக எடையை குறைக்கலாம்.வெந்தயத்தில் நார்ச்சத்து அதிகமாகவும், கலொரி குறைவாகவும் உள்ளது....